-->

Sunday, August 30, 2015

Animal Husbandry Quiz 3 : கால்நடை பராமரிப்பு : நோய் மேலாண்மை

Animal Husbandry Quiz 3 : கால்நடை பராமரிப்பு : நோய் மேலாண்மை

  1. அனப்பிளாஸ் மார்ஜிநேல், அனாபிபிளாஸ்மா சென்டிரேல் என்ற ஓரணு உயிரியால் கால்நடையில் கீழ்கண்ட பாதிப்பு

  2. பித்தப்பை நோய்
    அடைப்பான் நோய்
    சப்பை நோய்
    கருச்சிதைவு நோய்

  3. 1,அனாபிபிளாஸ்மா சென்டிரேல் உயிரி உண்ணிகள் மூலம் பரவும். 2.அதனால் மஞ்சள் காமாலை உண்டாகும்

  4. முதல் கூற்று சரி இரண்டாம் கூற்று தவறு
    முதல் கூற்று தவறு இரண்டாம் கூற்று சரி
    இரண்டும் சரி
    இரண்டும் தவறு

  5. CTC என்னும் குளோரோடெட்ராசைக்கிளின். இது அனாபிபிளாஸ்மா சென்டிரேலை கட்டுப்படுத்தும்.

  6. சரி
    தவறு
    இரண்டும் தவறு
    முதல் சரி, இரண்டாவது தவறு

  7. ஸ்போர்கள் மூலம் பரவும் வியாதி எது?

  8. பித்தப்பை நோய்
    அடைப்பான் நோய்
    சப்பை நோய்
    கருச்சிதைவு நோய்

  9. 1,ஸ்போர்களை கிருமி நாசினிகளால் அழிக்க முடியாது. 2. ஸ்போர்கள் காற்றுடன் கலந்து கெட்டியான கவசத்தை அமைத்துக் கொள்ளும்

  10. 1 தவறு 2 சரி
    1 சரி 2 தவறு
    இரண்டும் தவறு
    இரண்டும் சரி

  11. இந்த நோய் தாக்கினால் கால்நடை இறந்தவுடன் கருமை நிறத்தில் இரத்தம் வெளியேறும்

  12. அடைப்பான் நோய்
    கருச்சிதைவு நோய்
    சப்பை நோய்
    பித்தப்பை நோய்

  13. ‘பொவைன் ஸ்பாஞ்சியோஸ்பெர்ம் என்செப்பலோ பதி’ (பிஎஸ்இ) அல்லது ‘மாட்டு பித்த நோய்’ ,,பாதிப்பு என்ன

  14. கண் பாதிப்பு
    மூளை பாதிப்பு
    கால் பாதிப்பு
    தோல் பாதிப்பு

  15. பிவிடி பொவைன் வைரஸ் டயோரியா நோய் பாதிப்பு

  16. 1.செரிமான பாதிப்பு
    2.நிமோனியா கருச்சிதைவு
    3. இரண்டும் சரி
    4, இரண்டும் தவறு

  17. கோலிபார்ம் கிருமி எவற்றுடன் தொடர்புடையவை

  18. கண் புற்று நோய்
    இரத்த கழிச்சல் நோய்
    கன்று கழிச்சல் நோய்
    கோமாரி நோய்

  19. கோமாரி நோயில் எத்தனை வகைகள் உள்ளன

  20. 5
    7
    9
    11

Answer Key : 

First try to answer the above questions and click the "Grade Me" button.
Afterwards....
press Control Key + down arrow key to view answer  ++++ AREA (or)
CTRL + A Key

FROM---++++++++++++++++++++++++
1.   1,    பித்தப்பை நோய்
2.   2,     இரண்டும் சரி
3.  3,      சரி
4.   4,    அடைப்பான் நோய்
5.   5,  இரண்டும் சரி
6.  6,     அடைப்பான் நோய்
7.  7,     மூளை பாதிப்பு
8.   8,    3. இரண்டும் சரி
9.   9,    கன்று கழிச்சல் நோய்
110.    7
டையும்

TO ++++++++++++++++++++++++++++++

16 comments

To view answer key just select FROM+++++++ to TO++++++

Mam what book are you referring and the author name.

mam i want ur mobile number mam....

Answer is 1)a,2)c,3)a,4)b,5)d,6)a,7)b,8)c,9)c,10)b.

Read 10th Std Science Book and Maths Books. They will ask more quantity of question from this section only. Additionally they will ask subject questions like animal husbandry, electrician trade etc. (it is depends upon the posts). Read TNPSC Group 4 level MCQ, Tamil Nadu Lab Assistant Exam Model Questions etc for this exam.

Thank you for the information mam.

mam.i want 10 th standard samachir science,maths one mark study materials.plz update it mam

what is the study material for this exam mam

Previous notification cancellsed . new advertisement published pl ref www.tngovernmentjobs.in

mam how to get the admit card and exam date. if u know means please send me


EmoticonEmoticon