-->

Sunday, December 10, 2017

Tamil Current Affairs Text 10th Dec 2017

Daily Current Affairs  - 10th Dec 2017 

  • இந்தியாவின் முதல் தாய்ப்பால் வங்கி டெல்லியில் உள்ளது. இதனை அமரா என்ற அமைப்பு உருவாக்கியது.
  • கூகுள் மேப்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான பாதை வழிகாட்டி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைந்து போதல், கார், பேருந்து மற்றும் இரயில் போன்றவற்றிற்கான சேவை உள்ளது.
  • இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஏற்க ஐநா சபை மறுப்பு. முன்னதாக ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக்குவதாக அமெரிக்கா அறிவித்தது.
  • மத்திய அரசு பெட்ரோலுடன் மெத்தனால் கலந்து விற்பனை செய்வது குறித்த கொள்கையை அறிவிக்க உள்ளது.
  • இன்று 10.12.2017 சர்வதேச மனித உரிமைகள் தினம்.
  • இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இது 09.12.2017 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


EmoticonEmoticon