Wednesday, August 1, 2018

Assam NRC - National Register of Citizen - Current Affairs 01.08.2018

Current Affairs 01.08.2018


போட்டித் தேர்வுகளுக்கான 01.08.2018 நாட்டு நடப்புக் குறிப்புகள்


Assam NRC - National Register of Citizen தேசிய மக்கள் பதிவேடு

அசாம் மாநிலத்தில் தேசிய மக்கள் பதிவேடு எனப்படும் National Register of Citizen NRC யின் வரைவுப் பட்டியல் 31.07.2018 அன்று வெளியிடப்பட்டது. இதற்கு மொத்தம் 3,29,91,384 (3.3 கோடி) மக்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் வெளியிடப்பட்ட அசாம் தேசிய மக்கள் பதிவேட்டின் வரைவு பட்டியலில் சுமார் 40 இலட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தது. அசாம் மாநிலத்தில் அருகில் வங்காளதேசம் இருப்பதால் அந்நாட்டின் மக்கள் நம்நாட்டில் ஊடுருவல் ஆவதற்க வாய்ப்புகள் உள்ளதாம் அசாம் மாநில அரசு தேசிய மக்கள் பதிவேட்டினை செயல்படுத்துகிறது.



EmoticonEmoticon