Sericulture Quiz 2 : AIS and JIS Exam 2015 Model Online Quiz Test Radha N June 14, 2015 - Add Comment Sericulture Quiz 2 Which type of Silk having life cycle 45 days in Summer? Mulberry SilkTasar (Tussar) SilkEri SilkMuga Silk எந்த வகை பட்டு கோடை பருவத்தில் 45 நாள் வாழ்க்கை சுழற்சியைக் கொண்டது? வெண்பட்டுடாசர் பட்டுஈரி பட்டுமூகா பட்டு Which type of Silk having life cycle 45 days in Winter? Mulberry SilkTasar (Tussar) SilkEri SilkMuga Silk எந்த வகை பட்டு குளிர் பருவத்தில் 45 நாள் வாழ்க்கை சுழற்சியைக் கொண்டது? வெண்பட்டுடாசர் பட்டுஈரி பட்டுமூகா பட்டு Hatching time frame for Eri Silkworm egg is... summer 10 days winter 20 dayssummer 10 days winter 10 dayssummer 20 days winter 10 dayssummer 20 days winter 20 days ஈரி பட்டு முட்டை குஞ்சு பொரிக்கும் காலம்... கோடையில் 10 நாள் குளிரில் 20 நாள்கோடையில் 10 நாள் குளிரில் 10 நாள்கோடையில் 20 நாள் குளிரில் 10 நாள்கோடையில் 20 நாள் குளிரில் 20 நாள் Central Tasar Research and Training Institute located in Bengaluru (Karnataka)Salem (Tamilnadu)Palampur (Himachal Pradesh)Ranchi (Jharkhand) மத்திய டாசர் பட்டுப்புழு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எங்குள்ளது? பெங்களுர் (கர்நாடகா)சேலம் (தமிழ்நாடு)பலம்பூர் (இமாசலப் பிரதேசம்)ராஞ்சி (ஜார்கண்ட்) In Which state does not have Regional Tasar Research Station? UttarkhandTamilnaduAndhra PradeshManipur பிராந்திய டாசர் ஆராய்ச்சி நிலையம் எந்த மாநிலத்தில் அமையவில்லை? உத்திரகாண்ட்தமிழ்நாடுஆந்திர பிரதேசம்மணிப்பூர் ANSWERS : (TO VIEW ANSWER SELECT THE ++++ AREA) +++++++++++++ 1. Eri Silk 2. ஈரி பட்டு 3. Eri Silk 4. ஈரி பட்டு 5. Summer 10 days winter 20 days 6. கோடையில் 10 நாள் குளிரில் 20 நாள் 7. Ranchi (Jharkhand) 8. ராஞ்சி (ஜார்கண்ட்) 9. Tamilnadu 10. தமிழ்நாடு ++++++++++++++
EmoticonEmoticon