-->

Thursday, September 3, 2015

SSLC Level Questions Answers : Series 1

SSLC Level Questions Answers : Series 1


Suitable for Animal Husbandry Exam / Sericulture Exam / TNPSC Exam / TRB Exam 


1. பாரம்பரிய கடத்தலை முதன் முதலில் வெளியிட்டவர் யார்?
2. கிரிகர்ஜோகன் மெண்டல் தனது ஆய்வுக்கு எந்த தாவரத்தை தேர்ந்தெடுத்தார்?
3. உடலுறுப்பு பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் யார்?
4. ஸ்லாமார்க் உடலுறுப்பு பயன்பாட்டு விதியை மெய்பிக்க எந்த விலங்கை எடுத்துக்காட்டாக விளக்கினார்?
5. இயற்கை தேர்வு கோட்பாட்டை விளக்கியவர் யார்?
6. மனித இனம் எவ்வகைச் சிற்றினத்தை சார்ந்தது?
7. ஆதி மனிதன் தோன்றியது எங்கே?
8. மத்திய ஆசியாவில் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்தவர்கள் யார்?
9. ஹோமோசேபியன்கள் சுமார் எவ்வளவு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினர்?
10. கிழக்கு ஆப்பிரிக்காவில் மனிதர்களுக்கு ஒப்பான இயல்பினர் என அழைக்கப்படுபவர்கள் யார்?
11. தெற்கு ஆப்பிரிக்காவில் தோன்றிய இனத்தவர்கள் யார்?


பதில்கள் : (Select all to view answer key)

1. கிரிகர்ஜோகன் மெண்டல்
2. பட்டாணிச்செடி
3. ஜீன்பாப்டைஸ்லாமார்க்
4. ஒட்டகச் சிவிங்கி
5, சார்லஸ் டார்வின்
6. ஹோமோசேபியன்கள்
7. ஆப்ரிக்கா
8. நியாண்டர்தாஸ்
9. 75000 - 10000 ஆண்டுகள்
10. ஹோமினிட்டுகள் மற்றும் ஹோமோஹைபிலிஸ்கள்
11. ஆர்க்கி ஹோமோசொயன்ஸ்


EmoticonEmoticon