Current Affairs 15.09.2016
Courtesy : Dinamani News Paper, The New Indian Express News Paper, Indian Express, Hindustan Times, Dinamalar
டிராக் ஆசிய கோப்பை சைக்கிள் போட்டி :
- Cycling Federation of India இந்த போட்டியை நடத்துகிறது.
- International Cycling Union (UCI)ன் அங்கீகாரம் பெற்ற இந்த போட்டி புதுதில்லியில் உள்ள IG உள்விளையாட்டு அரங்கில் செப்டெம்பர் 14 முதல்16 வரை நடைபெறுகிறது.
- 12 நாட்டை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியிடுகிறார்கள். அவை Pakistan, Iran, UAE, Kazakhstan, Hong Kong, Uzbekistan, Nepal, Sri Lanka, Taiwan, Macau China, Malaysia and India
- இது 3வது முறையாக நடைபெறுகிறது. முன்னதாக 2வது முறை 2015 ல் இந்தியாவில் நடைபெற்றது.
முழு மின்சார வசதி பெற்ற மாநிலம் :
- குஜராத் அனைத்து வீடுகளுக்கு மின்வசதி கொடுத்த மாநிலம் ஆகும்.
- தற்போது இரண்டாவதாக ஆந்திரபிரதேசம் இந்தவரிசையில் இணைகிறது.
அமெரிக்கா வாழ் இந்திய விஞ்ஞானிக்கு பரிசு :
- இந்தியாவின் நாசிக்கை சேர்ந்தவர் திரு.ரமேஷ் ரஸ்கர்
- இவர் இதுவரை 75க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் (Patents) காப்புரிமைகள் பெற்றுள்ளார்.
- அமெரிக்காவில் பணிபுரியும் இவருக்கு Lemelson-MIT என்னும் விருது கிடைத்துள்ளது.
- இவ்விருது 5லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை கொண்டது.

EmoticonEmoticon