-->

Thursday, November 3, 2016

Ancient India (பழங்கால இந்தியா) - Part - 3 - TNPSC Quiz

TNPSC Group 4 Exam 2016 - Mock Test  Series

Ancient India (பழங்கால இந்தியா)



TNPSC QUIZ SERIES
1அசோகர் என்ற சொல்லின் பொருள் என்ன?
 இனிய பார்வையுடையவர்
 இறைவனுக்கு இனியவர்
 எதிரிகளை அழிப்பவர்
 சோகமே இல்லாதவர்

2. காயத்ரி மந்திரம் அமைந்துள்ள நூல் எது?
 ரிக் வேதம்
 யஜுர் வேதம்
 உபநிடதங்கள்
 சாம வேதம்

3. பொருத்துக :
      A.      ரிக்வேதம் – 1. இசைத் தோத்திரங்கள்
      B.      யஜுர்வேதம் – 2 தோத்திரங்களும் சடங்குகளும்
      C.     சாமவேதம் – 3. வசீகரிக்கும் மந்திரங்கள்
      D.     அதர்வன வேதம் – 4. தோத்திரங்களும் தொழுகைப் பாடல்களும்
 A4 B2 C1 D3
 A3 B2 C4 D1
 A4 B1 C2 D1
 A2 B3 C1 D4

4. கீழ்கண்ட காலங்களில் எதனோடு நாம் ‘மைக்ரோலித்’ கருவிகளை தொடர்புபடுத்துகிறோம்?
 பழைய கற்காலம்
 மத்திய கற்காலம்
 புதிய கற்காலம்
 செம்பும் கல்லும் இணைந்த காலம்

5. பண்டைய இந்தியாவில் மகதப் பேரரசின் முதல் தலைநகர் எது?
 பாடலிப்புத்திரம்
 ராஜகிரஹம்
 வைசாலி
 வாரணாசி

6. இந்தியாவின் பண்டைய எழுதும் முறையில் கீழ்க்கண்டவற்றுள் எது வலதுபுறம் துவங்கி இடதுபுறம் எழுதப்பட்டது?
 பிராமி
 நந்த்நகரிசாரதா

 சுரோஷ்டி


7. இரண்டாம் நந்திவர்மனின் சமகாலத்து ஆழ்வார் யார்?

 பொய்கையாழ்வார்
 பேயாழ்வார்
 திருமங்கையாழ்வார்
 பூதத்தாழ்வார்


8. நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் இந்திய அரசி யார்?

 ரசியா
 குமாரதேவி
 ஜான்சிராணி
 துர்காவதி


9. சிறுபாடு என்னும் சிறுசேமிப்புமுறை எந்தகாலம் பெண்களிடையே காணப்பட்டது?
 பாண்டியர்
 சோழர்
 பல்லவர்
 சேரர்

10. குப்தர்கால தாமிர புத்தர் சிலை கண்டுடெடுக்கப்பட்ட இடம் எது?
 மெகரலி
 சுல்தான்கஞ்ச்
 உஜ்ஜயினி
 பாடலிபுத்திரம்





தினத்தந்தி நாளிதழில் நாள்தோறும்  TNPSC Group 4 Model Question Paper and Answer (by Sam Rajeswaran) வெளிவருகின்றது. இந்த வினா விடைகளை இங்கே ONLINE TEST - QUIZ ஆக வேகப்பயிற்சிக்காக வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தினத்தந்தி நாளிதழில் வெளிவரும் TNPSC Group 4 Model Question Paper படித்த பின்பு இந்த Quiz ஐ Attend செய்யவும்.

நன்றி : தினத்தந்தி நாளிதழ்.

1 comments:

This comment has been removed by the author.


EmoticonEmoticon