-->

Friday, November 4, 2016

Ancient India (பழங்கால இந்தியா) - Part 4 - TNPSC Quiz - Online Test Series - TNPSC Mock Test Series

TNPSC Group 4 Exam 2016 - Mock Test  Series

Ancient India (பழங்கால இந்தியா) - Part 4 



TNPSC QUIZ SERIES
1கீழ்கண்டவற்றுள் பின்வேத காலத்தைச் சாராத அரசு எது?
 கோசலம்
 விதேகம்
 மகதம்
 வேங்கடம்

2. பொருத்துக? (மனிதனின் பதவிநிலை Vs வாழும் நிலை)
      A.      பிரம்மச்சரியம் – 1. கணவன் என்ற நிலை
      B.      கிருகஸ்தம் – 2 காட்டில் வசிக்கும் துறவி நிலை
      C.     வனப்பிரஸ்தம் – 3. மாணவப்பருவம்
      D.     சன்னியாசம் – 4. முற்றும் துறந்த நிலை
 A3 B1 C2 D4
 A1 B3 C2 D4
 A1 B3 C4 D2
 A4 B1 C3 D2

3. சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் வேதகால நாகரீகத்திற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ?
       I. சிந்து சமவெளிநாகரீகம் நகர்புறத்திலும், வேதகால நாகரீகம் கிராமப்புறத்திலும் இருந்தது.
       II. சிந்து சமவெளி மக்கள் அரச மரத்தினையும், வேதகால மக்கள் வேப்ப மரத்தினையும் வழிபட்டனர்.
       III. சிந்து சமவெளி மக்கள் வாணிபத்திற்கும், வேதகால மக்கள் மதத்திற்கும் முக்கியத்துவம் அளித்தனர்.
       IV. சிந்து சமவெளி மக்கள் அகிம்சை முறை மீதும், வேதகால மக்கள் வன்முறை மீதும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.


 I மட்டும் சரி
 II மட்டும் சரி
 I மற்றும் III மட்டும் சரி
 I மற்றும் IV மட்டும் சரி

4. கீழ்கண்டவற்றுள் பாடலிபுத்திரத்திற்கு கிரேக்க மன்னரால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் யார் யார்?
       I. மெகஸ்தனிஸ்
       II. டயோனிசஸ்
       III. ஹெசடோடஸ்
       IV. டமாஸ்சஸ்


 I, II மற்றும் III சரி
 I, II மற்றும் IV சரி
 II, III மற்றும் IV சரி
 I, III மற்றும் IV சரி

5. வேதகாலத்திற்குப் பிறகு சாதி முறையை கீழ்கண்ட முறையில் வரிசைப்படுத்துக?
     வைசியர்கள், பிராமணர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள்
 சத்திரியர்கள், சூத்திரர்கள், வைசியர்கள், பிராமணர்கள்
 பிராமணர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள்
 பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள்
 வைசியர்கள், பிராமணர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள்

6. 'ரத்தன்வாலி' என்ற நூலின் ஆசிரியர் யார்?
 பாசா
 சுரா
 நாகரார்ஜுனா
 விமலா




7. 'புத்தகளஞ்சியம்' என்று அழைக்கப்படுவது எது?
 மத்தியமிக சூத்திரம்
 சூத்திராலன்கர்
 மகாவிபாஷ சாஸ்திரம்
 புத்த சரிதம்


8. பழைய கற்கால குகைவீடுகள்  எங்கே காணக்கூடியது?
 ஹரப்பா
 பெலான்
 பீம்பெட்கா
 ராஞ்சி

9. சங்ககால குறுநில மன்னர்களைப் பற்றியும், கபிலரின் துயரமான முடிவைப் பற்றியும் கூறும் கல்வெட்டு எது?
 அதிகும்பா கல்வெட்டு
 கழுகுமலைக் கல்வெட்டு
 திருக்கோவிலூர் கல்வெட்டு
 மலையடிக்குறிச்சி கல்வெட்டு

10. காந்தாரக்கலை சிற்பங்கள் இவர்களின் தாக்கத்தை காட்டுகிறது.
 கிரேக்கர்கள்
 சீனர்கள்
 ரோமானியர்கள்
 பெர்சியர்கள்





தினத்தந்தி நாளிதழில் நாள்தோறும்  TNPSC Group 4 Model Question Paper and Answer (by Sam Rajeswaran) வெளிவருகின்றது. இந்த வினா விடைகளை இங்கே ONLINE TEST - QUIZ ஆக வேகப்பயிற்சிக்காக வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தினத்தந்தி நாளிதழில் வெளிவரும் TNPSC Group 4 Model Question Paper படித்த பின்பு இந்த Quiz ஐ Attend செய்யவும்.

நன்றி : தினத்தந்தி நாளிதழ்.


EmoticonEmoticon