Monday, December 11, 2017

Daily Current Affairs  - 11th Dec 2017 

 • சபாகர் துறைமுகம் : ஈரான் நாட்டின் ஓமன் வளைகுடாவில் அமைந்த இயற்கை துறைமுகம் இது. 2003 ஆம் ஆண்டு வாஜ்பாயும் ஈரான் அதிபர் கடாபியும் இங்கு துறைமுகம் அமைக்க கையொப்பமிட்டனர். ஆப்கானிஸ்தானிலிருந்து சபாகர் துறைமுகம் வரை சாலை வசதிகளை இந்தியா செய்துள்ளது. 30.11.2017 முதல் இத்துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 
 • ஒரே வர்த்தக மண்டலம் ஒரே ரோடு (One Belt One Road) - சீனா
 • சர்வதேச வடக்கு தெற்கு வர்த்தக காரிடர் (International North South Transport Corridor) - இந்தியா. 2000ஆண்டின் இந்தியாவின் இந்த திட்டத்தில் ரஷ்யா, இந்தியா, ஈரான் கூட்டாளிகள். இந்த திட்டத்தின் படி 
  • மும்பை முதல் ஈரான் (பந்தர் அப்பாஸ் துறைமுகம்) வரை கடல் மார்கம்.
  •  ஈரான் (பந்தர் அப்பாஸ் துறைமுகம்)  முதல் காஸ்பியன் கடலின் பந்தார்-இ-அன்சாரி துறைமுகம் வரை சாலை மார்க்கம்.
  • காஸ்பியன் கடலின் பந்தார்-இ-அன்சாரி துறைமுகம் முதல் ரஷ்யாவின் அஸ்ட்ராக்கன் துறைமுகம் வரை கடல் மார்க்கம்.
 • 101 நாடுகளைச் சேர்ந்த 468 தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பான 2007ல் தொடங்கப்பட்ட அணுஆயுத பரவலைத் தடுப்பதற்காக போராடிவரும் தன்னார்வ அமைப்பிற்கு ICAN (International Campaign to Abolish Nuclear Weapons) இந்த அண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அணுஆயுத தடை  ஒப்பந்தத்தை ஏற்ப்படுத்தி 122 நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளச் செய்யப்பட்டமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
 • இந்திய சீனா எல்லையான டோக்லாம் பகுதியில் 1800 சீனா வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
 • வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம் இணைந்து ஏரறிஞர் என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.
 • இன்று 11.12.2017 சர்வதேச மலைகள் தினம். 2002 ஆண்டு அகில உலக மலைகள் ஆண்டாக ஐநா அறிவித்தது. அது முதல் வருடம் தோறம் டிசம்பர் 11ஆம் தேதி மலைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 • சென்னை பல்லாவரம் பகுதியில் முதுமக்கள் தாழி உள்ளதாக செயற்கைகோள் மூலம் கண்டறிவு.
 • ஆல்பாசைபர் மெத்ரினின் (Alpha cypermethrine) கலந்து கொசுவலை செய்ய உலக சுகாதார அமைப்பு தடை செய்துள்ளது. தமிழகத்தில் கரூரில் 90% கொசுவலை உற்பத்தி நடைபெற்று வருகிறது.
 • காங்கிரஸ் கட்சியில் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க உள்ளார். காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் உமேஸ் சுந்தர் பானர்ஜி 1885.
 • 14வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு RFID ரேடியோ பிரிக்குவன்ஸி ஐடென்டிபிக்கேசன் என்னும் அடையாள அட்டை வழங்க ஆரம்பித்துள்ளது கேரளாவின் அய்யப்பன் கோவில் நிர்வாகம்.
 • உலக ஹாக்கி லீக் தொடரில் 2வது முறையாக வெண்கலப்பதக்கம் வென்றது. ஜெர்மனியினை வென்றது.  அர்ஜென்டினா தொடரை வென்று கோப்பையை பெற்றது.
 • ஆசிய ஏர்கன் துப்பாக்கிச்சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜித்து ராய், ஹீனாசித்து ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
 • ஒரேபாலின திருமணத்திற்கு தற்போது ஆஸ்திரேலியா ஒத்துக்கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் ஜெர்மனி மற்றும் மால்டா நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. 2000 ஆண்டில் முதன் முதலில் இதனை நெதர்லாந்து அங்கீகரித்தது. இது வரை மொத்தம் 27 நாடுகள் ஒரேபாலின திருமணத்தினை அங்கீகாரம் செய்துள்ளது. ஆனால் இந்தியா உட்பட 71 நாடுகள் இதனை தடைசெய்துள்ளது.
 • கௌஹாத்தில் இரயில் மோதி 5 யானைகள் உயிரிழப்பு. 
 • பிரதாப் அழைக்கப்படுவது IAFன் Helicopetor Mi-8.
 • India free from Active Trachoma in Children. The Country yesterday declared the elimination of active trachoma (which lead to blindness). study conducted by AIIMS from 2014 to 2017 age group of 1 to 9 years kids.
 • The draft NRC (National Register of Citizens) is scheduled to be published on or before 31 December 2017.
 • முழுவதும் மத்திய அரசின் உதவியுடன் இந்தியாவின் முதல் நடமாடும் உணவு சோதனைக்கூடம் கோவாவில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.


EmoticonEmoticon