Daily Current Affairs - 8th Dec 2017
- e-NAM (National Agriculture Market) விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க மத்திய அரசு இ-நாம் என்னும் இணையதளத்தினை 2016ல் உருவாக்கியது. இப்போது பணபரிவர்த்தனைகளுக்கு ஐசிஐசிஐ வங்கியை அரசு நியமித்துள்ளது. இந்த இணையதளத்தை Small Farmers’ Agribusiness Consortium (SFAC) பராமரித்து வருகிறது.
- Pradhan Mantri Fasal Bima Yojana PMFBY என்பது விவசாயிகளின் பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டமாகும்.
- மூடிஸ் நிறுவனம் இந்தியா வேகமான பொருளாதார வளர்சி அடையும் என்ற கூறியுள்ளது. இந்தியாவின் தரத்தினை பிஏஏ3 என்ற நிலையில் இருந்து பிஏஏ2 என்னும் நிலைக்கு தரம் உயர்த்தியது.
- ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியா கெட்டரேஸ்.
- ICO எனப்படும் Initial Coin Offering மூலம் நிதி திரட்ட சீனா மற்றும் தென்கொரியா தடைவிதித்துள்ளது. ஐசிஓ விர்ச்சுவல் கரன்சி தொடர்பானது.
- இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா முடிவு.
EmoticonEmoticon