சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பிளாட்டினம் மதிப்பீட்டு சான்றிதழ்.
Current Affairs Date 12.03.2019
இரயில் நிலையங்களில் பசுமையை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டமைக்காக சென்னையில் உள்ள 14 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இந்திய பசுமைக்குடில் சபை (Indian Green Building Council (IGBC)) பிளாட்டினம் மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கியது.
List of Metro Stations awarded Platinum Rank.
- Washermanpet
- Mannadi
- High Court
- Central Metro
- Govt Estate
- LIC
- Thousand Lights
- AG-DMS
- Teynampet
- Nandanam
- Saidapet
- Pachayappa's College
- Kilpauk
- Nehru Park
இதற்கு முன்பே 18 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இந்த பிளாட்டினம் மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே தற்போது மொத்தம் 32 நிலையங்களுக்கு பிளாட்டினம் மதிப்பீட்டு சான்றிதழ் கிடைத்துள்ளது.
IGBC Website : https://igbc.in/
CMRL Website : https://chennaimetrorail.org/
EmoticonEmoticon