Current Affairs 02.12.2022
- முதன் முறையாக ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா.
- G20 நாடுகளின் தலைமை பொறுப்பான இந்த அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்திற்கு வரிசையாக கிடைக்கப் பெறும். அந்த வகையில் தற்போது இந்தியா இந்த தலைமைப் பொறுப்பேற்றுள்ளது.
- 2023 தலைமை பொறுப்பு 1 ஆண்டு காலத்திற்கானது.
- G20 கூட்டமைப்பானது 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- Argentina,
- Australia
- Brazil
- Canada
- China
- France
- Germany
- India
- Indonesia
- Italy
- Japan
- Republic of Korea
- Mexico
- Russia
- Saudi Arabia
- South Africa
- Turkiye
- United Kingdom
- United States
- European Union
- Website : https://www.g20.org/en/
EmoticonEmoticon