இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் - விக்ரம்-S
விக்ரம்-S என்னும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் வெற்றிகரமாக இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 18.11.2022 அன்று விண்ணில் ஏவப்பட்டது
Sub Orbital Rocket - Vikram-S
Pay Load capacity : 540 Kilograms
Private company name : Skyroot Aerospace, Hyderabad, India.
Approved by Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe)
EmoticonEmoticon