-->

Thursday, March 9, 2023

NISAR (Nasa Isro Synthetic Aperture Radar) நிஸார் செயற்கை கோள்

       

NISAR Satellite Indo-US Collaboration - இந்தியா அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பில் நிஸார் செயற்கை கோள்


இந்தியா அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பில் நிஸார் செயற்கை கோள் தயாரிக்கப்படுகிறது. இந்த செயற்கைகோள் வரும் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.






நன்றி - நாசா



  • நிஸார் செயற்கை கோள்
  • NISAR (Nasa Isro Synthetic Aperture Radar)
  • கூட்டுத் தயாரிப்பு நாசா மற்றும் இஸ்ரோ
  • 2800 கிலோ எடை 
  • நிலம், பனிப் பரப்பை ஆய்வு செய்யும்






References :

  1. https://nisar.jpl.nasa.gov/
  2. https://nisar.jpl.nasa.gov/news/23/nasa-isro-earth-science-instruments-get-send-off-before-moving-to-india/
  3. https://newsonair.com/2023/03/09/nasa-hands-over-nisar-satellite-to-isro-know-all-about-the-earth-observation-satellite/
  4. https://weather.com/en-IN/india/space/news/2023-03-09-indo-us-nisar-satellites-payload-arrives-in-bengaluru



courtesy : தினமணி







EmoticonEmoticon