-->

Sunday, July 12, 2026

INS Mahendragiri - Online Interactive Quiz / ஆன்லைன் தேர்வு Test your knowledge for competitive exams like UPSC, TNPSC, and SSC.

INS Mahendragiri - Online Interactive Quiz / ஆன்லைன் தேர்வு

Test your knowledge for competitive exams like UPSC, TNPSC, and SSC.

Current Affairs, Defence News, Indian Navy, UPSC Notes, TNPSC Study Material, Project 17A, Online Quiz

Q1. INS Mahendragiri is the ________ advanced stealth frigate commissioned under Project 17A.
புராஜெக்ட் 17A திட்டத்தின் கீழ் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள அதிநவீன மறைந்து தாக்கும் போர்க்கப்பல் 'ஐ.என்.எஸ் மகேந்திரகிரி' எத்தனையாவது கப்பலாகும்?

Q2. At which naval command headquarters was the commissioning ceremony held?
ஐ.என்.எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை கடற்படையில் இணைக்கும் விழா எந்தக் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது?

Q3. INS Mahendragiri is named after a majestic mountain range located in which region?
ஐ.என்.எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலுக்கு எந்தப் பகுதியில் உள்ள மலைத்தொடரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

Q4. Who among the following commissioned INS Mahendragiri into the Indian Navy?
பின்வருவனவற்றுள் யார் முன்னிலையில் ஐ.என்.எஸ் மகேந்திரகிரி இந்திய கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட்டது?

Q5. The induction of INS Mahendragiri is viewed as a cornerstone for which national initiative?
ஐ.என்.எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலின் உருவாக்கம் எந்தத் தேசிய திட்டத்தின் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது?

Q6. What type of propulsion system features on the INS Mahendragiri?
ஐ.என்.எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் எது?

Q7. What does the acronym 'IPMS' stand for in relation to the systems onboard?
இக்கப்பலில் உள்ள 'IPMS' என்ற தொழில்நுட்பக் சுருக்கம் எதனைக் குறிக்கிறது?

Q8. According to Defence Minister Rajnath Singh, what remains the bedrock of national security?
ஏஐ (AI) மற்றும் சைபர் போர்கள் வந்தாலும், நாட்டின் பாதுகாப்பிற்கு எது அடித்தளமாக விளங்கும்?

Q9. The construction of INS Mahendragiri symbolises India's transition from:
ஐ.என்.எஸ் மகேந்திரகிரி தயாரிப்பு இந்தியாவின் எந்த மாற்றத்தைக் காட்டுகிறது?

Q10. Who is the author of this news report featured in the article?
இந்தச் செய்தித் தாள் குறிப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரையை எழுதியவர் யார்?


EmoticonEmoticon