-->

Sunday, September 27, 2015

Animal Husbandry Text Material : கால்நடை பராமரிப்பு : பால்கறவை, வாத்து மற்றும் கோழிவளர்ப்பு

1. பால் கறக்கும் இயந்திரம் கீழ்கண்டவற்றில் எதனை பயன்படுத்தி பாலை கறக்கிறது?
A.வெற்றிடத்தை உருவாக்கி
B.தண்ணீரை செலுத்தி
C.காற்றை செலுத்தி
D.இவற்றில் எதுவுமில்ல

2. A பால் கறக்கும் இயந்திரம் மிகவும் கனமானது.B.இயந்திரத்தை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடம் நகர்த்தி செல்வது எளிதானது.
        A. A தவறு B சரி
        B. A சரி B தவறு
        C. A தவறு B தவறு
        D. A சரி B சரி

3. பால் கறக்கும் இயந்திரம் மூலம் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு பால்     கறக்கலாம்?
A. 2 லிட்டர்
B. 4 லிட்டர்
C. 6 லிட்டர்
D. 8 லிட்டர்

4. இந்திய பால் கறவை இயந்திரத்தின் வெற்றிட அளவுகோல் என்ன?
A. 55 கிலோ பாஸ்கல்
B. 45 கிலோ பாஸ்கல்
C. 65 கிலோ பாஸ்கல்
D. இவற்றில் எதுவுமில்லை

5. கோழி முட்டையில் குறைந்தபட்சம் எத்தனை நாட்களுக்கு பின்னர் கருவுறா முட்டைகளை கண்டறிய இயலும்?
A. நான்காம் நாள்
B. முதல் நாள்
C. இரண்டாள் நாள்
D. மூன்றாம் நாள்

6. கோழி முட்டையில் கருவுறா முட்டைகளை எதன் மூலம் கண்டறியலாம்?
A. ஒளி ஊடுருவுதல் மூலம்
B. கைகளால் அசைத்துப் பார்த்தல்
C. மேற்கண்ட இரண்டும் தவறு
D. மேற்கண்ட இரண்டும் சரி

7. காடை குஞ்சு எப்பொழுது முட்டையிட தொடங்கும்?
A. 7 வாரத்திற்கு பின்
B. 10 வாரத்திற்கு பின்
C. 13 வாரத்திற்கு பின்
D. இவற்றில் எதுவுமில்லை

8. முட்டை பொரிப்பு காலம் எது சரி கோழி முட்டை 21 நாள், காடை 18 நாள்
A. இரண்டும் சரி
B. ஒன்று மட்டும்சரி
C. இரண்டும் மட்டும் சரி
D. இரண்டும் தவறு

9. வாத்து முட்டை பொரிக்க எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்ளும்?
A. 18 நாள்
B. 28 நாள்
C. 21 நாள்
D. இவற்றில் எதுவுமில்லை

10. அழுக்கான வாத்துமுட்டைகளை எவ்வளவு சூடான நீரில் கழுவவேண்டும்?
A. 7 டிகிரி செல்சியஸ்
B. 14 டிகிரி செல்சியஸ்
C. 17 டிகிரி செல்சியஸ்
D. 24 டிகிரி செல்சியஸ்

பின்குறிப்பு : 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான அறிவியல், கணிதம் (கூடுதலாக சமூக அறிவியல்) போன்ற பாடங்களை நன்கு படிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இவற்றிலிருந்து தான் அதிகளவில் வினாக்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

1 comments:

mam, question paper will be in english or tamil ?


EmoticonEmoticon