-->

Wednesday, February 10, 2016

Current Affairs 10.02.2016

Current Affairs 10.02.2016




  • சியாச்சின் பனிச்சரிவு  :  03.02.2016 அன்று சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய மெட்ராஸ் படைப்பிரிவை சேர்ந்த  10 இந்திய வீரர்களில் 9 இறந்து விட்டனர், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கர்நாடகாவினைச் சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் அதிசயிக்க தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கோமா நிலையில் இருக்கும் இவருக்க தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . (Read more in Tamil) (english)

  • வயர்லெஸ் பிராட்பேண்ட் : சென்னை ஐஐடி வயர்லெஸ் அகலகற்றை சேவை வழங்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதை நோக்கியாவுடன் இணைந்து கிராமங்களில் செயல்படுத்த  உள்ளது. (Read more in Tamil)

  • கங்கை நதியில் விரைவில் நீர் மற்றும் ஆகாயத்தில் செல்லும் மிதவை விமானம்இயக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்ததி உத்திரப்பிரதேசம் முதல் மேற்கு வங்காளம் வரை பாய்கிறது. (Read more in Tamil)

  • 70 சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி வரும் 29.02.2016 முதல் 13.03.2016 வரை நாக்பூரில் நடைபெற உள்ளது.
  • நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா காலமானார். நேபாளத்தின் 239 ஆண்டு மன்னராட்சிக்கு பின்னர் முதல் மக்களாட்சி பிரதமராக 2008ல் இவர் பதவியேற்றார். இவரது ஆட்சிகாலத்தில் தான் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. (Read more in Tamil)


EmoticonEmoticon