-->

Tuesday, February 9, 2016

Current Affairs 09.02.2016

Current Affairs 09.02.2016


  • இணையதள சமநிலை (NET NEUTRALITY)  : இணைய சேவை தொலைதொடர்பு நிறுவனங்கள் மாறுபட்ட கட்டண விகிதங்கள் வைத்துக்கொள்ள தடைவிதித்து டிராய் உத்தரவு. இதன் மூலம் ரிலையன்ஸ் தொலைதொடர்பு வழியாக நடைபெற்று வந்த முகநூலின் (FACE BOOK) அடிப்படை இலவசங்கள் (FREE BASICS) என்னும் செயல்பாடு முடிவுக்கு வந்துள்ளது. (Read more)

  • BANK DEBT WRITE-OFF : 2011 முதல் 2015 வரை 27 பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.1.14 இலட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்த வாராக்கடன் தொகை 2.67 லட்சம் கோடி ரூபாயாகும்.  இதில் முதல் நிலை வகிப்பது பாரத ஸ்டேட் வங்கியாகும். SBI மட்டும் கடந்தாண்டு 21,313 கோடி ரூபாய் வராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது. (Read more)






EmoticonEmoticon