-->

Monday, March 7, 2016

Current Affairs 07.03.2016

மிதக்கும் தபால் நிலையம் (Floating Post Office) :

  • இந்தியாவின் முதல் மிதக்கும் தபால் நிலையம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தால் ஏரியில் ஆகஸ்டு 2011ல் திறக்கப்பட்டது.  பிரிட்டிஸ் காலத்தில் இருந்தே இருக்கும் இந்த தபால் நிலையம் நேரு பார்க் தபால் நிலையம் என்றழைக்கப்பட்டு வந்தது. ஆனால் 2011ல் மிதக்கும் தபால் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.
சாகர் மாலா திட்டம் (Sagar Mala Project) :


EmoticonEmoticon