-->

Thursday, March 10, 2016

Current Affairs 10.03.2016

Current Affairs 10.03.2016


நீர்வழிப் போக்குவரத்து :
  • இந்தியாவில் இதுவரை 5 நதிகள் தேசிய நீர்வழித்தடமாக இருந்து வருகிறது.  அதனுடன் 106நதிகளையும் சேர்த்து மொத்தம் 111 நதிகள் கொண்ட தேசிய நீர்வழி போக்குவரத்து பாதைகளாக மாற்ற நாடாளுமன்றத்தில் 08.08.2016 அன்று மசோதா ஒப்புதல் பெறப்பட்டது.
இந்தியாவின் புதிய GPS செயற்கைகோள் :
  • இன்று மாலை 4 மணிக்கு இந்தியாவின் புதிய வழிகாட்டி செயற்கைகோளான IRN  SS 1F செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது வரை வழிகாட்டி செயற்கைகோள்கள் வரிசையில் A, B, C, D, E என 5 செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தி செயல்பட்டுவருகிறது.  அந்த வரிசையில் இது 6வது செயற்கைக்கோளாகும். இதன் மூலம் நாம் அமெரிக்காவின் Global Positioning System (GPS) பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு நமது நாட்டின் சொந்த Standard Positioning System (SPS) ஐ பயன்படுத்த முடியும்.


ஈரானின் ஏவுகணைச் சோதனை :
  • சில நாட்களுக்கு முன்னர் ஈரான் KADHAR-E மற்றும் KADHAR-F என்ற இரண்டு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. இவை நீண்ட தொலைவு சென்று தாக்கும் திறன் கொண்டவை. இவற்றின் தொலைவு எல்லை 1400 கிமீ ஆகும்.


EmoticonEmoticon