-->

Wednesday, March 16, 2016

Current Affairs 16.03.2016

Current Affairs 16.03.2016

அன்னைத் தெரசாவிற்கு புனிதர் பட்டம் : இரண்டு அற்புதங்கள் நிகழ்த்தியற்காக அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்க உள்ளதாக ரோமானிய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.
அற்புதம் 1 : மேற்கு வங்க மாநிலத்தில் உடல்நலக்குறைவில் இருந்த பெண் ஒருவரை 1988 ஆம் ஆண்டில் தெரசாவின் அருளால் குணமடைந்தார்.
அற்புதம் 2 :  2008 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தெரசாவின் அருளால் மூளைபுற்று நோயில் இருந்து குணமடைந்தார்.

மாசிடோனியா நாட்டில் 1910ஆம் ஆண்டில் பிறந்தார். 1929 இல் இந்தியா வந்த தெரசா Missionary of Charity என்னும் கிருத்துவ தொண்டு நிறுவனத்தினை கொல்கத்தாவில் துவங்கி சேவை செய்ய ஆரம்பித்தார். இவருக்கு 1979 ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டில் காலமானார்.

,

வாக்குபதிவு அதிகரிக்க Twitterல் பிரச்சாரம் : தமிழகத்தில் 100 சதவிகிதத்தில் வாக்குப்பதிவு அடைய தேர்தல் ஆணையம் டிவிட்டரை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.


10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி சிற்பம் கண்டுபிடிப்பு : திருப்பூர் மாவட்டம் சின்னாரம்பட்டி கிராமத்தில் கம்பதீஸ்வரர் கோயிலில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி சிற்பம் ஒன்றில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டது அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

















EmoticonEmoticon