-->

Monday, June 11, 2018

போட்டித் தேர்வுகளுக்கான 11.06.2018 நாட்டு நடப்புக் குறிப்புகள் Current Affairs Notes

Current Affairs News Clippings 11.06.2018

Courtesy :
www.dinamalar.com
www.dinamani.com
The New Indian Express (Chennai Edition)
Indian Express (Delhi Edition)

போட்டித் தேர்வுகளுக்கான 11.06.2018 நாட்டு நடப்புக் குறிப்புகள்


சிறுமலை வாழை
சிறுமலை வாழைப் பழத்திற்கும்(பி126) விருப்பாட்சி வாழைப்பழத்திற்கும்(பி124) 2008 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. இவ்வாழை திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, புல்லாவெளி, பெருமாள்மலை, பாச்சலூர் ஆகிய பகுதிகளில் விளைகிறது. இதன் சிறப்பு 18 நாள்கள் வரை அழுகாது. வாழைப்பழத்தின் தோலான சுருங்கி கருப்பு நிறம் அடைந்தாலும் பழம் கெட்டுப்போகாது. ஆனால் சாதாரண வாழைப்பழங்கள் 3 நாட்களில் கெட்டுப்போய்விடும். இவ்வாழை உலகில் வேறு எங்கும் விளைவதில்லை. - Geographical Indications in India Tag for Virupatchi Hill Banana and Sirumalai Hill Banana. For more details of GI tage products in India please visit this link

சிறுமலை-வாழை-புவிசார்-குறியீடு-விருப்பாட்சி-வாழை

ரெப்போ வட்டி விகிதம் : 
ஆர்பிஐ மற்ற அனைத்து வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி ரெப்போ எனப்படும். தற்போது 0.25% உயர்ந்து 6.25% ஆக உள்ளது.  ரெப்போ ரேட் வட்டியின் அளவினை RBI உயர்த்தும் போது மற்ற வங்கிகள் RBIயிடம் கடன் வாங்குவது குறையும். இதன் மூலம் நாட்டின் அபரிமிதமான பணப்புழக்கத்தை மட்டுப்படுத்தி பணவீக்கத்தை குறைக்க முடியும்.
ஆர்பிஐ-மற்ற-அனைத்து-வங்கிகளுக்கு-வழங்கும்-கடன்களுக்கான-வட்டி-ரெப்போ-எனப்படும்.-தற்போது-0.25%-உயர்ந்து-6.25%-ஆக-உள்ளது.-ரெப்போ-ரேட்-வட்டியின்

பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம்
2017-2018 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் 87357 ஆயிரம் கோடி ரூபாய். 12283 கோடி ரூபாயுடன் PNB வங்கி முதலிடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 21 வங்கிகளின் பட்டியலில் விஜயா வங்கி, இந்தியன் வங்கி மட்டும் லாபம் சம்பாதித்துள்ளது.
2017-2018 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் 87357 ஆயிரம் கோடி ரூபாய். 12283 கோடி ரூபாயுடன் PNB வங்கி முதலிடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 21 வங்கிகளின் பட்டியலில் விஜயா வங்கி, இந்தியன் வங்கி மட்டும் லாபம் சம்பாதித்துள்ளது.

அயல்நாட்டு பயணியர் GST
இந்தியாவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணிகள் வாங்கும் பொருள்களுக்கான GST வரியை அவர்கள் நாட்டினை விட்டு வெளியேறும் போது திருப்பி அவர்களிடமே வழங்கப்பட உள்ளது.
அயல்நாட்டு பயணியர் GST  இந்தியாவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணிகள் வாங்கும் பொருள்களுக்கான GST வரியை அவர்கள் நாட்டினை விட்டு வெளியேறும் போது திருப்பி அவர்களிடமே வழங்கப்பட உள்ளது.

பிரெஞ் ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் நடால் சாம்பியன்
பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடைபெற்ற பிரெஞ் ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் நடால் 11வது தடவையாக வென்றார். இதன் மூலம் அவர் 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அடைந்தார்.
பிரெஞ் ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் நடால் சாம்பியன்  பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடைபெற்ற பிரெஞ் ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் நடால் 11வது தடவையாக வென்றார். இதன் மூலம் அவர் 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அடைந்தார்

அதிமுகவின் பொதுசெயலாளார் பதவி ரத்து
அதிமுகவின் பொதுசெயலாளார் பதவி ரத்து தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது.
அதிமுகவின் பொதுசெயலாளார் பதவி ரத்து தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது.

G7 மாநாடு (2018)
கனடாவின் கியுபெகில்  G7 மாநாடு (2018) வருடாந்திரக் கூட்டம் 08.06.2018, 09.06.2018 அன்று நடைபெற்றது.
G7 மாநாடு (2018)  கனடாவின் கியுபெகில்  G7 மாநாடு (2018) வருடாந்திரக் கூட்டம் 08.06.2018, 09.06.2018 அன்று நடைபெற்றது.

4 comments

This comment has been removed by the author.
This comment has been removed by the author.
This comment has been removed by the author.
This comment has been removed by the author.


EmoticonEmoticon