Current Affairs News Clippings 10.06.2018
Courtesy :
www.dinamalar.com
www.dinamani.com
The New Indian Express (Chennai Edition)
Indian Express (Delhi Edition)
புலிகள் கணக்கெடுப்பு :
இந்தியாவில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கை கணக்கிட, தேசிய புலிகள் கணக்கெடுப்பு முறை 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும். ஒவ்வொரு மாநிலமும் நடத்தும் இந்த ஆய்வின் முடிவு டேராடூனில் உள்ள வனவிலங்கு ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்படுகிறது.

ஈரான் அணு ஒப்பந்தம் ரத்து:
ஈரான் ஐநாவின் அணு ஒப்பந்தத்தினை ஐநா முறித்துக்கொண்டது. சீனாவின் குவிங்டோ நகரில் 09-06-2018, 10-06-2018 அன்று நடைபெற்ற "ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில்" பார்வையாளர் அந்தஸ்து ஆப்கானிஸ்தான், ஈரான், மங்கோலியா, பெலாரஸ் ஆகிய 4 நாடுகளுக்கு தரப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 8 உறுப்பு நாடுகள் உள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, காஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள்.
புதிய நிறுவனங்கள் சட்ட திருத்தம் :
நிதி நிலை அறிக்கைகளில் தவறு கண்டறியப்பட்டால் அதன் ஆடிட்டர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு.
இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு:
இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம்
2011 - 2013 ல் 167 குழந்தைகள் / 1 lakh
2014 - 2016 ல் 130 குழந்தைகள் / 1 lakh
தேசிய அளவில் மகப்பேறு இறப்பு விகிதம் 22%.
EmoticonEmoticon