Current Affairs News Clippings 09.06.2018
Courtesy :
www.dinamalar.com
www.dinamani.com
The New Indian Express (Chennai Edition)
Indian Express (Delhi Edition)
Pradhan Mantri Jan Vikas Karyakram
பிரதம மந்திரி வாழ்க்கை மேம்பாட்டுத் திட்டம்
நாட்டில் சிறுபான்மையினர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, ஐஐடிகள், சுகாதார மையங்கள், விடுதிகள், குடிநீர் வசதி, பாலிடெக்னிக், சமுதாய நலக்கூடம் முதலானவைகளை அமைத்தல்
செங்கோட்டை - கேரளா புனலூர் இரயில் பாதை
113 ஆண்டுகள் பழமையானது செங்கோட்டை - கேரளா புனலூர் இரயில் பாதை. மொத்த தூரம் 50 கிமி. 2010ல் அகலப்பாதையாக மாற்ற இத்தடத்தில் இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitSave-v6yBiHsucVaHzmBhu8CA8wcLSEfFE7Z-KhhLs1uxbStiLQtcWBA81I-xpxdKMmklXX4DpfDcy2cfKBspPStQ1VCXl9HHTKIcdUDt9E_Q3phefCGXD7gz9GW0RkzJjOZmFL6MeCp/s320/ca3.jpg)
தனுஷ் பீரங்கி:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கியின் திட்டம் 2011 அக்டோபர் மாதம் தொடங்கியது. 38 கிமீ தூரம் வரையிலான இலக்கினைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஆண்டு இராணுவத்திற்கு 12 பீரங்கிகள் வழங்கப்படும். மத்தியபிரதேசத்தில் ஜபல்பூரில் உள்ள GCFயில் தயாரிக்கப்படுகிறது. ஒரு பிரங்கியின் மதிப்பு ரூ.14.50 கோடி ரூபாய்.

அந்யோதயா இரயில் :
அந்யோதயா இரயில் என்பது முற்றிலும் முன்பதிவற்ற இரண்டாம் வகுப்பு இருக்கைகளைக் கொண்டது. தாம்பரம் முதல் திருநெல்வேலி வரை இயக்கப்படுகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitSave-v6yBiHsucVaHzmBhu8CA8wcLSEfFE7Z-KhhLs1uxbStiLQtcWBA81I-xpxdKMmklXX4DpfDcy2cfKBspPStQ1VCXl9HHTKIcdUDt9E_Q3phefCGXD7gz9GW0RkzJjOZmFL6MeCp/s320/ca3.jpg)
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கியின் திட்டம் 2011 அக்டோபர் மாதம் தொடங்கியது. 38 கிமீ தூரம் வரையிலான இலக்கினைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஆண்டு இராணுவத்திற்கு 12 பீரங்கிகள் வழங்கப்படும். மத்தியபிரதேசத்தில் ஜபல்பூரில் உள்ள GCFயில் தயாரிக்கப்படுகிறது. ஒரு பிரங்கியின் மதிப்பு ரூ.14.50 கோடி ரூபாய்.
கனடா நாடு கஞ்சாவிற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கி உள்ளது.
EmoticonEmoticon