-->

Wednesday, August 1, 2018

Current Affairs 01.08.2018 - New Anti Craft Law - 7 years jail punishment

Current Affairs 01.08.2018

Current Affairs - National

போட்டித் தேர்வுகளுக்கான 01.08.2018 நாட்டு நடப்புக் குறிப்புகள்


கையூட்டு கொடுப்பவர்களுக்கு சிறை - 
New Anti Craft Law - Prevention of Corruption (Amendment) Act 1988 - 7 years jail punishment will be given for "to bribing to govt official"


இலஞ்ச ஒழிப்பு சட்டம் 1988 யில் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 26.07.2018 முதல் அமலுக்கு வந்துள்ளது. 
லஞ்சம் வாங்குபவர்களுக்கு  - குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை
லஞ்சம் கொடுப்பவர்களுக்கு - அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை

துறையின் முன்அனுமதி இன்றி துறையின் ஊழியர்களை காவலர்கள் இந்த சட்டத்தின் கீழ் விசாரணை செய்யக்கூடாது. ஆனால் கைதாகும் சூழலில் அனுமதி தேவையில்லை.

.


EmoticonEmoticon