-->

Wednesday, August 1, 2018

Current Affairs 01.08.2018 R.S. Mangalam is the New Taluk in Ramanathapuram District Tamil Nadu

Current Affairs - Tamilnadu

போட்டித் தேர்வுகளுக்கான 01.08.2018 நாட்டு நடப்புக் குறிப்புகள்


R.S. Mangalam is the New Taluk in Ramanathapuram District Tamil Nadu from 02.08.2018
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்எஸ் மங்களம் புதிய தாலுகா

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ். மங்களம் என்னும் புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, இராமநாதபுரம், திருவாடணை, கமுதி, கடலாடி, முதுகளத்தூர், ராமேஸ்வரம் என்னும் 8 தாலுக்காக்கள் உள்ளன. 9வது தாலுகாவாக ஆர்.எஸ். மங்களம் இணைகிறது. 

.


EmoticonEmoticon