இரயில் 18 - Train 18
- சென்னை இரயில் பெட்டித் தொழிற்சாலையில் ICF தயாரிக்கப்பட்டது.
- இஞ்சினுக்காக தனிப்பெட்டி இதில் கிடையாது. தனி இஞ்சின் கிடையாது. மெட்ரோ இரயில் மாதிரி இயங்கும்.
- தில்லி வாரணாசிக்கு இடையில் முதல் சேவை 29.12.2018 தொடங்குகிறது.
- தில்லி இராஜதானி வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
- வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டராகும். இந்தியாவில் தற்போதைய அதிகபட்ச வேகம் சதாப்தி ரயில் 130 km.
- இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல்.
Train 18
- India's first engine less train.
- India's first endogenously built semi high speed train speed 160 km per hour.
- So far Satapti Express has speed 130 kms.
- Run at Delhi to Varanashi from 29.12.2018
#CurrentAffairs
#Train18
#இரயில்18
EmoticonEmoticon