வாடகைக் தாய் மசோதா Surrogacy Regulation Bill Passed In Lok Sabha
- வணிகரீதியில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கத் தடை.
- குடும்ப உறவினர்கள் மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும்.
- இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் தவிர வேறு எவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற இயலாது.
- பிரிந்து வாழும் பெற்றோர், திருமணம் செய்யாமல் வாழும் தம்பதியினர், ஓரின சேர்க்கையாளர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற தடை.
- ஏற்கனவே குழந்தை உள்ளவர்களுக்கும் தடை.
Surrogacy Regulation Bill
- Prohibiting Commercial Surrogacy.
- Surrogate mother should be a close relative (Altruistic surrogacy),
- Foreigners, Non Resident Indian's (NRIs), Homo Sexuals, Single Parents, Living-in couples (without marriage) are not eligible.
- Couples who have already a kid are not eligible.
இந்த வாடகைத்தாய் மசோதாவின் மூலம் இந்தியாவில் அனாதைக்குழந்தைகளை தத்தெடுப்பது அதிகரிக்கக்கூடும்.
EmoticonEmoticon