-->

Tuesday, March 12, 2019

போலியோ சொட்டு மருந்து 2019 Current Affairs Facts 11.03.2019

போலியோ சொட்டு மருந்து 2019

Current Affairs Facts 11.03.2019


வருடத்திற்கு இருமுறை போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சிறார்களுக்கு போடப்படுவது வழக்கம். இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயினை நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்க 1994 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது.

இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆண்டு 2019 மிகவும் தாமதமாக 10.03.2019 அன்று  தமிழக அரசால் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

திட்டமிடப்பட்ட 100 சதம் இலக்கில் 92 சதவிகிதம் குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு உள்ளதாக அரசு தெரிவிக்கிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு வீடுதோறும் சென்று மருத்துவதுறை வழங்கும்.



EmoticonEmoticon