பப்ஜி விளையாட்டுக்கு தடை
Current Affairs Facts 15.03.2019
பப்ஜி விளையாட்டு (PUBG - Players Unknown Battle Ground) :
கம்யூட்டர் விளையாட்டான பப்ஜி தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் வந்தது. இந்த பப்ஜி PUB-G என்று கேமை விளையாட குஜராத் அரசு 09.03.2019 முதல் 30.04.2019 வரை தடைவிதித்துள்ளது.
இதற்கு முன்பு மத்திய அரசு இந்தியாவில் புளுவேல் என்னும் மொபைல் / கம்யூட்டர் விளையாட்டை தடைசெய்திருந்தது.
EmoticonEmoticon