-->

Friday, December 16, 2022

Bharat Bill Payment System (BBPS)

Bharat Bill Payment System (BBPS)


பாரத பில் செலுத்தும் முறை Bharat Bill Payment System (BBPS)
கட்டணங்களை செலுத்துதலை முறைபடுத்தி ஒற்றை சாளர முறையில் இயங்க செய்தல். இதற்கு அடித்தளமிட்டது இந்திய ரிசர்வ் வங்கி. இதனை 2008 ல் உருவாக்கப்பட்ட  National Payments Corporation of Indiaஎன்ற அமைப்பு நிர்வாகம் செய்கிறது.

ரூபே (Rupay) என்ற கட்டண அட்டை திட்டத்தை (as like as VISA card system) என்ற ரூபேயினை இந்த என்பிசிஐ உருவாக்கியது. 
உருவாக்கப்பட்ட நாள் 26/03/2012
நாட்டிற்கு அர்ப்பணிக்கபட்ட நாள் 08.05.2018 by Hon. President Pranab Mukerji 




Click the image to view / read in large size

Picture Courtesy : The Hindu Business Line


EmoticonEmoticon