UN Biodiversity Conference (COP 15) 15வது சர்வதேச
பல்லுயிர் பாதுகாப்பு மாநாடு 2022
பல்லுயிர் பாதுகாப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு
15வது சர்வதேச பல்லுயிர் பாதுகாப்பு மாநாடு கனடா நாட்டின் மான்ட்ரெல்லில் (Montrel) 2022 டிசம்பர் 9 முதல் 19 வரை நடைபெற்றது.
பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள்
1993 முதல் 29 டிசம்பர் அன்று சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் ரியோ பூமி உச்சி மாநாட்டினை (22/05/1999) நினைவு கூறும் வகையில் மே 22 என்ற நாளுக்கு மாற்றப்பட்டது.
2022 ஆண்டுக்கான கருப்பொருள் அனைவருக்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்.
Click the image to view / read in large size
Picture Courtesy : தினமணி
மேலதிக தகவல்களுக்கு / Reference URLs
- https://www.unep.org/un-biodiversity-conference-cop-15
- http://sdg.iisd.org/events/un-biodiversity-conference-cbd-cop-15-part-2/
- https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
- http://nbaindia.org/
- http://nbaindia.org/uploaded/docs/Bio_diversity_Act_tamil.pdf
EmoticonEmoticon