ஆர்டெமிஸ் திட்டம் - ஓரியன் விண்கலம்
ஆர்டெமிஸ் திட்டம் (Artemis Project)
சந்திரனுக்கு மனிதனை அனுப்ப ஆர்டெமின் என்னும் பெயரில் அமெரிக்காவின் நாசா (NASA) திட்டத்ததை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடக்கமாக ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்பியது.
ஓரியன் விண்கலம் (Orion Spacecraft)
16.11.2022 அன்று ஆர்டெமிஸ் 1 என்ற ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலமானது 6 நாட்களுக்கு பிறது சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்து சுற்றத் தொடங்கியது.
26 நாட்கள் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் வலம்வந்த ஓரியன் விணகலம் தற்போது 11.12.2022 அன்று பூமிக்கு திரும்பி, பசுபிக்பெருங்கடலில் விழுந்தது.
Picture Courtesy : NASA
EmoticonEmoticon