Global Combat Air Programme (GCAP) - புதிய உலகளாவிய போர் விமான திட்டம் (NGCAP)
Current Affairs - நடப்பு நிகழ்வுகள் - டிசம்பர் 2012
புதிய உலகளாவிய போர் விமான திட்டம் (NGCAP)
- உலகில் உள்ள நாடுகளில் மொத்தம் 3 நாடுகள் மட்டும் இணைந்து உருவாக்கி உள்ள போர்விமான திட்டம் இது.
- இங்கிலாந்து (UK)
- இத்தாலி
- ஜப்பான்
- இத்திட்டத்தை பிரிட்டன் முன்னெடுக்கிறது.
- இந்த திட்டத்தில் உருவாக்கப்படும் விமானம் 2035 பறக்கத் தொடங்கும்
மேலதிக தகவல்களுக்கு / Reference URLs
- https://www.rolls-royce.com/media/press-releases/2022/09-12-2022-uk-industry-to-play-key-role-in-new-global-combat-air-programme.aspx
- https://breakingdefense.com/2022/12/uk-japan-and-italy-launch-global-combat-air-programme-to-deliver-next-generation-fighter/
- https://www.janes.com/defence-news/news-detail/uk-japan-italy-launch-global-combat-air-programme
click the image to view / read full size
pic courtesy : Dinamani
EmoticonEmoticon