-->

Thursday, February 16, 2023

Abdul Kalam Satellite Launch Vehicle Mission 2023 அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் மிஷன் 2023

     

Abdul Kalam Satellite Launch Vehicle Mission 2023 - அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் திட்டம் 2023


100 கிராம் முதல் 1000 கிராம் எடை கொண்ட பிக்கோ (PICO) செயற்கைகோள்களை வரும் 19.02.2023 அன்று விண்ணில் ஏவப்படுகிறது.







  • கலாம் SLV திட்டம் 2013
  • 150 செயற்கை கோள்கள்
  • இந்தியா முழுவதிலும் இருந்து 5000 பள்ளி மாணாக்கர்களால் தயாரிக்கப்பட்டது.
  • 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணாக்கர்கள் உருவாக்கியது.
  • செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், பட்டிபுலம் என்னும் இடத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
  • சவுண்டிங் ராக்கெட் மூலம் 19•02•2023 அன்று அனுப்பப்படுகிறது.


சவுண்டிங் ராக்கெட் என்றால் என்ன?
சவுண்டிங் ராக்கெட்டுகள் மேல் வளிமண்டல பகுதிகளை ஆய்வு செய்வதற்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தப்படும் ஒன்று அல்லது இரண்டு நிலை திட உந்து ராக்கெட்டுகள் ஆகும். ஏவுகணை வாகனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களில் பயன்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள புதிய கூறுகள் அல்லது துணை அமைப்புகளின் முன்மாதிரிகளை சோதிக்க அல்லது நிரூபிக்க அவை எளிதில் மலிவு தளங்களாகவும் செயல்படுகின்றன.



References :

  1. http://www.apjabdulkalamfoundation.org/apjakslv22-23/index.html
  2. http://www.uniindia.com/~/kalam-slv-mission-on-feb-19/States/news/2917348.html
  3. https://en.wiktionary.org/wiki/picosatellite#:~:text=picosatellite%20(plural%20picosatellites),between%200.1%20and%201%20kilograms.
  4. https://www.isro.gov.in/soundingRockets.html#:~:text=Sounding%20rockets%20are%20one%20or,in%20launch%20vehicles%20and%20satellites.



courtesy : DINAMANI



EmoticonEmoticon