2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பிரதான சிறுதானிய பயிராக கேழ்வரகு தேர்வு செய்யப்பட்டுள்ளது (07.02.2023)
International Year of Millets in 2023
Points to remember :
- சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு - 2023
- அறிவிப்பிற்கான நோக்கம் - சிறுதானியங்களின் சாகுபடி பரப்பளவை அதிகரிப்பதற்காக.
- முன்மொழிந்த நாடுகள் - இந்தியா உட்பட 70 நாடுகள்
- ஐ.நா. மொத்த உறுப்பு நாடுகள் - 193
- ஐநா வின் இந்திய தூதர் - டி.எஸ். திருமூர்த்தி
- தமிழகத்தின் பிரதான சிறுதானிய பயிர் கேழ்வரகு (Ragi)
Reference :
ஐநா சபையில் இந்திய சிறுதானியங்கள் கண்காட்சிக்கு வைப்பு
நன்றி தினமணி
EmoticonEmoticon