-->

Monday, February 6, 2023

Amrit Udyan - அம்ரித் உத்யான் - அமிர்த தோட்டம் (முகல் கார்டன்)

 

Amrit Udyan - அம்ரித் உத்யான் - அமிர்த தோட்டம் (முகல் கார்டன்)


புதுதில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்ட்ரபதி பவனில் உள்ள முகலாய தோட்டம் (Mughal Garden) 28.01.2023 அன்று அமிர்த தோட்டம் (அம்ரித் உத்யான் Amrit Udyan) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கான திறந்திருக்கும் நாட்கள் :
ஜனவரி 31 முதல்  மார்ச் 26 வரை ஒவ்வொரு ஆண்டும் இந்த முகல் தோட்டம் பொதுமக்களுக்கான திறந்து வைக்கப்படும்.

References :

  1. https://www.ptinews.com/news/national/rashtrapati-bhavans-mughal-gardens-renamed-amrit-udyan-to-open-for-public-from-january-31/502805.html
  2. https://www.hindutamil.in/news/india/935298-amrit-udyan-is-new-name-for-mughal-gardens-1.html
  3. https://rb.nic.in/rbvisit/amritudyan.aspx
mughal-garden






EmoticonEmoticon