-->

Saturday, February 4, 2023

Raksha Mantri Award - ரக்‌ஷா மந்திரி விருது ஜென்னி பிரான்ஸினா

Raksha Mantri Award - ரக்‌ஷா மந்திரி விருது ஜென்னி பிரான்ஸினா


இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இவ்விருதினை வழங்குகிறது. 
இவ்விருதினை 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் பெற்றுள்ளது. 

விருது பெற்றவர் - ஜென்னி பிரான்ஸினா / வயது 20 / தமிழ்நாடு என்சிசி
தேசிய மாணவர் படையில் இணைந்து (என்சிசி) பணியாற்றி இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

References :

  1. https://argusnews.in/article/national/rajnath-singh-confers-raksha-mantri-padak-commendation-cards-to-ncc-cadets-in-delhi
  2. https://www.aviation-defence-universe.com/raksha-mantri-visits-ncc-republic-day-camp-at-delhi-cantt-gives-away-raksha-mantri-padak-commendation-cards-to-cadets/



EmoticonEmoticon