-->

Saturday, February 11, 2023

Formula-E பார்முலா-இ - கார் போட்டி

  

Formula-E பார்முலா-இ - கார் போட்டி


ABB FIA Formula E World Championship யின் போட்டியான பார்முலா இ, தற்பொழுது முதல் முறையாக இந்தியாவில் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.









பார்முலா-இ முதல் கார் பந்தயம் பெய்ஜிங்கில் (சீனா) செப்டெம்பர் 2014 தொடங்கியது. 

2020 ஆம் ஆண்டு உலக சாம்பியன் தரமாக தகுதி பெற்றது.

தற்பொழுது முதல் முறையா இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது,

References :

  1. https://en.wikipedia.org/wiki/Formula_E
  2. https://www.fiaformulae.com/en
  3. https://m.dinamalar.com/detail.php?id=3238489






EmoticonEmoticon