India's Longest Express Highway Road Delhi - Mumbai இந்தியாவின் மிகநீண்ட விரைவுச்சாலை -
இந்தியாவின் மிகநீண்ட விரைவுச்சாலையாக டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ் சாலை
அமையவுள்ளது. இதன் முதல் கட்ட வேலை முடிந்து அதனை பிரதமர் மோடி திறந்து
வைத்துள்ளார்.
டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ் சாலை
- டெல்லி முதல் மும்பை வரை
- நீளம் 1386 கிலோ மீட்டர்
- பயண நேரம் 12 மணிநேரம் (சாதாரண பயண நேரம் 24 மணிநேரங்கள்)
- கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா, சூரத் நகரங்கள் வழியாக செல்லும்.
- முதல் கட்ட சாலை திறப்பு Delhi - Dausa - Lalsot 246 கிமீ
- இதில் 1 வழிதடம் (Lane) மின்சார வாகனங்களுக்காக ஒதுக்கப்பட உள்ளது. இது நாட்டின் முதல் இ-சாலையாகும்.
picture courtesy : The Economic Times
References :
-
https://economictimes.indiatimes.com/news/new-updates/delhi-mumbai-expressway-heres-what-you-need-to-know-about-indias-longest-expressway/articleshow/97839487.cms
-
https://en.wikipedia.org/wiki/Delhi%E2%80%93Mumbai_Expressway
courtesy : Dinamani
EmoticonEmoticon