-->

Sunday, February 7, 2016

Current Affairs 07.02.2016

07.02.2016 Current Affairs


  • பொது இடங்களில் எச்சில் உமிழ தடை விதிக்கும் சட்ட மசோதா அடுத்த மாதம் தாக்கல் செய்யப்போகிறது மகாராஷ்ரா மாநிலம்.

  • தென்னை மரம் புல் இனத்தைச் சேர்ந்தது என்ற சமீபத்தில் கோவா அரசு மரங்கள் பாதுகாப்பு சட்ட திருத்தம் செய்தது.

  • பிரபல கார்ட்டுனிஸ்ட் சுதீர் தைலங் 06.02.2016 அன்று காலாமானார். இவருக்கு 2004ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.  ராஜஸ்தான் மாநிலத்தினை சேர்ந்த இவர் 1960 இல் பிறந்தார்.

  • ஐநாவின் பெண்கள் முன்னேற்றத்திற்கான குழுவில் அகமதாபாத் (குஜராத்) சமூக சேவகி  ரெனானா ஜாப்வாலா சேர்க்கப்பட்டுள்ளார்.

  • சர்வதேச கடற்படை அணிவகுப்பு விசாகப்பட்டணத்தில் நடைபெற்றது. குடியரசு தலைவர் ஐஎன்எஸ் சுமித்ராவில் பயணம் செய்து பார்வையிட்டார். இது 11வது முறையாகும். இந்தியா சார்பில் இது 2வது முறையாகும்.
  • சென்னையைச் சேர்ந்த 2 வயது ஆராதயா மற்றும் 6 வயது அனுப் ஸ்கந்தா உலகிலேயே மிகவும் குறைந்த வயது வில்வித்தையாளர் என்ற நிலையை பெற்றுள்ளனர்.
  • தாய்வான் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். 




EmoticonEmoticon