-->

Monday, February 8, 2016

Current Affairs 08.02.2016

Current Affairs 08.02.2016



  • மின்னணு தொழில்நுட்பத்தை இயற்கை சூழலுக்கு பயன்படுத்தும் பயோமேட் தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு இந்தியாவில் செயல்படுத்தப்படும். நாசா விஞ்ஞானி ஏஞ்சலோ வெர்முலியன் தகவல்.

  • நீர்நிலை கழிவுகளை மனிதர்கள் இன்றி தானே அகற்றும் ஆஷிரா என்னும் கருவியை அண்ணாபல்கலை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

  • 10 ஆண்டு பொருளாதாரத்  தடைகளை மீறி வடகொரியா 07.02.2016 அன்று 1 டன் எடை கொண்ட குவாங் மியாங் சோங் 4 என்னும் பெயருடைய ராக்கெட் மூலம் செயற்கை கோள் ஒன்றை விண்னில் நிலைநிறுத்தியுள்ளது.  2012ல் வடகொரியா உன்ஹா-3 என்ற ராக்கெட்டை ஏவியது. இது 10000 கிமி செல்லக்கூடியது. மியாங் சோங் 4 என்னும் இப்போதைய ராக்கெட் 12000 கிமி தூரம் வரை செல்லக்கூடியது  (Read more in Tamil)

  • தமிழக அரசு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவையை 08.02.2016 முதல் துவக்கியுள்ளது.





EmoticonEmoticon