-->

Friday, March 11, 2016

Current Affairs 11.03.2016

Current Affairs 11.03.2016

மனை வணிக மசோதா (Real Estate Bill) :
  • கணக்கில் வராத பணம் நிலங்களில் முதலீடு செய்வதை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசினால் ரிசல் எஸ்டேட் பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இந்த சட்ட வரைவின் படி ஒரு கட்டுமான நிறுவனம் தான் வசூல் செய்த பணத்தின் 70 சதவீதப் பணத்தை தனி வங்கிக் கணக்கில் வைத்து பராமரிக்க வேண்டும்.
  • மாநில அளவில் ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்படும்.
  • விதிமுறைகளை மீறும் கட்டுமான நிறுவனங்கள் 3 ஆண்டு வரை சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும்.


EmoticonEmoticon