-->

Monday, February 13, 2023

Lithium found in Jammu and Kashmir ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு

     

Lithium discovered in Jammu and Kashmir ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு


இந்தியாவில் முதன்முறையாக லித்தியம் கனிமம் கண்டறியப்பட்டுள்ளது.

லித்தியத்தின் பயன்பாடுகள்.
  • சூரியமின்தகடுகள் மற்றும் மின்சார வாகன பேட்டரிகள் தயாரிக்க லித்தியம் பயன்படுகிறது.
  • ஜம்மு காஷ்மீரில் ரியாஷ் மாவட்டத்தில் Salal - Haimana என்னும் இடத்தில் GSI Geological Survey of India இதனை கண்டறிந்துள்ளது.
  • 2 ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்னர் இது நிகழ்ந்துள்ளது.
  • 59 டன் லட்சம் (5.9 மில்லியன்) இருப்பு இருப்பதாக தெரிகிறது. உலகில் மொத்தம் 98 மில்லியன் டன் லித்தியம் மட்டுமே இருப்பு இருக்கிறது.
  • இதுநாள் வரை லித்தியம் இந்தியாவில் இறக்குமதி மட்டுமே செய்யப்படுகிறது.
  • லித்தியம் கிடைக்கும் நாடுகள் சிலி, ஆஸ்திரேலியா, இந்தியா
  • சாதாரண லித்தியத்தின் தரமானது 220 parts per million (PPM) ஆனால் ஜம்முவில் கண்டறியப்பட்டுள்ள லித்தியத்தின் தரமானது 500 parts per million (PPM)ஆகும்.

References :

  1. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897799
  2. https://thewire.in/environment/lithium-reserve-jammu-kashmir-tests-india
  3. https://www.dinamani.com/india/2023/feb/11/discovery-of-extensive-lithium-reserves-in-jammu-and-kashmir-3999444.html
  4. https://en.wikipedia.org/wiki/Geological_Survey_of_India
  5. https://www.thehindu.com/news/national/lithium-reserve-found-in-jks-reasi-is-of-best-quality-official/article66497219.ece



courtesy : Daily Thanthi







EmoticonEmoticon