Green Tamil Nadu Mission
பசுமை தமிழகம் திட்டம்
பசுமை தமிழகம் திட்டம்
இந்த திட்டத்தினை தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 24.09.2022 அன்று தொடங்கி வைத்தார்
2022 - 2023 நிதியாண்டின் இலக்கு :
2,80,00,000 மரங்கள் நடப்பட வேண்டும் என்பது இலக்கு.
திண்டுக்கல் மாவட்டத்தில் 14 லட்சத்து 18 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு முதலிடத்தில் உள்ளது.
நாட்டுமரங்கள் இயற்கை பேரிடர்களை தாங்கும் வல்லமை பெற்றுள்ளதால் அவற்றை நட்டு இயற்கையை பேணிகாத்தல் இதன் நோக்கம்.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மிழக பசுமைப் போர்வையளவு 33 சதவிகிதமாக உயர்த்தி இதனை நிறைவேற்ற வேண்டும்.
தேசிய வனக்கொள்கை 1988
[TNPSC Group 1 Mains 2019 யில் கேட்கப்பட்ட கேள்வி]
தேசிய வனக்கொள்கை கொண்டுவரப்பட்ட ஆண்டு 1988
தேசிய வனக்கொள்கையின் படி ஒவ்வொரு மாநிலமும் தனது மொத்த பரப்பளவில் 33% பசுமைப் போர்வை கொண்டதாக இருக்க வேண்டும்.
தமிழகத்தின் மொத்த பரப்பளவு 1,30,060 சதுர கிலோ மீட்டர்
தற்போதைய தமிழக பசுமைப் போர்வையளவு 31,194 சதுர கிலோமீட்டர்.
தேவைப்படும் பசுமைப் போர்வையளவு 13,500 சதுர கிலோமீட்டர்.
இதற்கு 17.80 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018
Click the image to view / read in large size
Picture Courtesy : தினகரன்
#indigenous/native species #
மேலதிக தகவல்களுக்கு / Reference URLs
- http://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr240922_1665.pdf.
- https://www.greentnmission.com/
- https://www.forests.tn.gov.in/pages/view/green-india-mission
- https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=825390
- https://www.hindutamil.in/news/tamilnadu/885411-plant-2-crore-saplings-in-this-monsoon-season-1.html
- https://pmmodiyojana.in/green-tamil-nadu-mission/
- https://www.thehindubusinessline.com/news/tns-mission-green-to-enhance-forest-tree-cover/article37928103.ece
- https://indianmasterminds.com/features/tamil-nadu-on-a-green-mission-to-counter-climate-change-impacts/
- https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
- https://www.forests.tn.gov.in/
- https://asbb.gov.in/Downloads/National%20Forest%20Policy.pdf
- https://ta.vikaspedia.in/energy/b85bb0b9abbeb99bcdb95-b89ba4bb5bbf/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2018
- https://mympsc.com/Article.aspx?ArticleID=385
- https://www.hindutamil.in/news/india/123158--1.html
- https://en.wikipedia.org/wiki/National_Forest_Policy,_1988
EmoticonEmoticon