-->

Thursday, December 29, 2022

Nilgiri Tahr Day நீலகிரி வரையாடு தினம்

  

Nilgiri Tahr Day 

நீலகிரி வரையாடு தினம்

Nilgiri_Tahr_Adult

Picture Courtesy : https://commons.wikimedia.org/





நீலகிரி வரையாடு
நீலகிரி வரையாடு - Nilgiritragus hylocrius

நீலகிரி வரையாடு தமிழக மாநில விலங்கு ஆகும்.
 
இந்த நீலகிரி வரையாடு IUCN (UN Convention on Biological Diversity) னினால் Red List ல் அருகிய இனம் அதாவது Endangered வகையில் 2008 ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 3122 த்திற்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டும் தான் உள்ளது.

மிகவும் உயரமான மலை உச்சியில் வசிக்கக்கூடிய இந்த வரையாடானது தற்பொழுது தமிழகம் மற்றும் கேரள மலைப்பகுதிகளில் காணப்படுகிறது.

நீலகிரி வரையாடு திட்டம் Nilgiri Tahr Project
நீலகிரி வரையாடுகளை பாதுகாத்து அதன் வாழ்விடங்களை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு நீலகிரி வரையாடு பாதுகாப்புத் திட்டம் என்ற திட்டத்தினை 28.12.2022 அன்று அறிவித்துள்ளது. 

திட்ட கால அளவு 5 ஆண்டுகள் 2022 முதல் 2027 வரை
திட்ட மதிப்பீடு ரூ.25,14,00,000
செயல் திட்டம் - 
  • ஆண்டுக்கு இரண்டு முறை கணக்கெடுப்பு
  • டெலிமட்ரிக் ரேடியா காலர் பொருத்துதல்
  • பழைய வாழ்விடங்களை அவற்றை மீளச் செய்தல்
  • நோய்ப் பாதுகாப்பு
  • சோலை புல்வெளிகளை பாதுகாத்தல்
  • களப்பணியாளர்களுக்கு பயிற்சி 

நீலகிரி வரையாடு தினம் Nilgiri Tahr Day
ஒவ்வொரு அக்டோபர் 7 ஆம் தேதியும் நீலகிரி வரையாடு தினம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
OCTOBER 7




nilagiri-varaiyadu-day

Click the image to view / read in large size

Picture Courtesy : தினகரன்




EmoticonEmoticon