-->

Friday, December 30, 2022

Uthamar Gandhi Award உத்தமர் காந்தி விருது

   

Uthamar Gandhi Award 

உத்தமர் காந்தி விருது

TAMILNADU GOVERNMENT







Uthamar Gandhi Award உத்தமர் காந்தி விருது
கிராம ஊராட்சிகளில் வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்த சிறந்த நிர்வாகம் செய்யும் கிராம ஊராட்சிகளுக்கு  Uthamar Gandhi Award உத்தமர் காந்தி விருது மீண்டும் 2022 முதல் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

மாவட்டத்திற்கு ஓர் சிறந்த ஊராட்சி என்ற வகையில் 37 ஊராட்சிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது.







EmoticonEmoticon