ஒவ்வொரு குழந்தையும் 100 மரக்கன்றுகளும் - சிக்கிம் மாநிலம்
சிக்கிம் மாநிலம் : 16.05.1975 அன்று சிக்கிம் பகுதியானது இந்தியாவின் 22வது மாநிலமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 35வது சட்டத்திருத்தின்படி சிக்கிம் இந்தியாவின் கூட்டுப்பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 36வது சட்டத்திருத்தின்படி சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலம் ஆனது.
சிக்கிம் மாநிலம் இந்தியாவின் இரண்டாவது சிறிய மாநிலம்
சிக்கிம் மாநிலம் இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்
ஒவ்வொரு குழந்தையும் 100 மரக்கன்றுகளும் - சிக்கிம் மாநிலம் : இம்மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சிக்கிம் மாநில அரசு 100 மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளது. இந்தியாவில் சிக்கின் மாநிலம் மட்டும் தான் இந்த திட்டத்தினை தொடங்கி உள்ளது. இதற்கு மேரோ ருக் மேரோ சந்ததி Mero Rukh Mero Santati என்று பெயரிட்டுள்ளது.
References :
- https://en.wikipedia.org/wiki/Sikkim
- https://theprint.in/india/sikkim-to-plant-100-trees-for-every-child-born-in-the-state/1350859/
- https://www.outlookindia.com/national/sikkim-to-plant-100-trees-for-every-child-born-in-the-state-news-259056?prev
- https://www.ptinews.com/news/national/sikkim-to-plant-100-trees-for-every-child-born-in-state/506627.html
- https://sikkim.gov.in/
EmoticonEmoticon