E20 - Ethanol Petrol - இ20 எத்தனால் பெட்ரோல்
E20 என்னும் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் நாட்டில் முதல் விற்பனை தொடங்கியது.
- இதற்கான இலக்கு 2025 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
- தற்பொழுது 11 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
- எத்தனால் கலப்பு மூலம் 30 முதல் 50 சதம் வரை கார்பன் மாசுபாட்டை குறைக்க முடியும்.
References :
- https://timesofindia.indiatimes.com/city/chennai/move-to-e20-fuel-will-hike-automobile-prices-marginally/articleshow/97713044.cms
- https://www.hindutamil.in/news/business/943207-ethanol-gasoline-a-giant-leap-without-noise.html
courtesy : Hindu Thamil Thisai
EmoticonEmoticon